Sunday 18 March 2012

மகிழ்வான வாழ்வுக்கு எளிதான சில வழிமுறைகள்.

  • உங்க வாழ்க்கை எப்பவுமே உங்க கையிலேதான் தங்கியிருக்கிறது.அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
  • எப்போதும் மற்றவர்களில் தங்கியிருக்கலாம் என்ற எண்ணத்தை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
  • உங்க மனசுக்கு சரியென்று தோன்றுவதை பண்ணுங்கள்.ஆனால் ஏனையவர்களது மனநிலையையும் புரிந்துகொண்டு செயற்படுங்கள்.
  • மனசாட்சிக்கு விரோதமான எந்தவொரு காரியத்தையும் மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
  • எல்லோரும் உங்க விருப்பப்படி நடந்து கொள்ளணும்னு கட்டுப்படுத்தாதீங்க.மற்றவங்க விருப்பு வெறுப்புகளையும் உணர்ந்து பாருங்க.
  • உறவுகளிடம் எல்லா விடயங்களிலும் விட்டுக் கொடுத்துப் பழகிக் கொள்ளுங்க.
  • அதிகமாக எதையும் எதிர்பார்ப்பதை குறைத்துக் கொள்வதைவிட தவிர்த்துக் கொள்ளுங்க.
  • உறவுகளின் எதிர்பார்ப்புகளை முடிந்தவரை நிறைவேற்றிப் பழகுங்க.
  • எல்லோரும் உங்களுக்காக மட்டும் வாழனும்னு எதிர்பார்க்காதீங்க.
  • உங்க கடமைகளை சரிவர செய்து முடியுங்க.
  • தவறுகள்,தப்புகள் பண்ணுவதை முடிந்தவரை குறைத்துக் கொள்ளுங்கள்.
  • தவறுகளை உணரும்பட்சத்தில் மன்னிப்பு கேட்கத் தவறாதீர்கள்.
  • பழிவாங்கும் எண்ணங்களை கைவிடுங்கள்.
  • உறவுகளைப் பிரித்து வைக்க நினைக்காதீங்க.முடிந்தால் பிரிந்த உறவுகளை இணத்து வைக்க முயலுங்க.
  • உங்க மனசை மகிழ்வாக வைச்சிருப்பதோடு உங்கள சுற்றியிருக்கும் இடத்தையும் மகிழ்ச்சியாக வைச்சிருங்க.
அன்பு ஒன்றே உன்னதமான வாழ்வின் எல்லை.முடியாததென்பது கிடையாது.முயன்று பார்த்தால் எதுவும் முடியும்.

22 comments:

தனிமரம் அண்ணாவுக்கு ஒரு பால்கோப்பி கிடைக்குமா????

பழிவாங்கும் எண்ணங்களை கைவிடுங்கள்.
//பலருக்குப் புரியவில்லை தொடருங்கள் பதிவுகளுடன் !

எல்லோரும் உங்களுக்காக மட்டும் வாழனும்னு எதிர்பார்க்காதீங்க.
//ஹீ ஹீ உங்களுக்கு மட்டும் பின்னூட்டம் போடனும் என்றும் எதிர்பார்க்காதீங்கோ !lolu!

உங்க கடமைகளை சரிவர செய்து முடியுங்க.
//தனி மெயில் போடாவங்களை எப்படி சாட்டை அடி கொடுப்பது தங்கச்சி !

தவறுகள்,தப்புகள் பண்ணுவதை முடிந்தவரை குறைத்துக் கொள்ளுங்கள்.
/முதலில் வலையில் பின்னூட்டம் தெரியும் வண்ணம் திறந்து வையுங்கோ நீங்கள் வந்து பார்த்து பதில் சொல்லும் அளவுக்கு எனக்கு நேரம் இல்லை பலதடவை வந்து உங்கள் வலையில் என்ன பதில் போட்டீங்க என்று காத்திருக்க! தைரியம் முக்கியம் தங்கச்சி வலையில் இருக்க!

Splendid advises which are easy to follow. The references about maintaining relations are notable. The gentle advise that one has to avoid mistakes and not to indulge in bad activities, gives a feeling that one has to be form good habits.

நல்ல முத்தான கொள்கைகள்.

வாழ்வியலுக்குப் பயன்படும் நல்ல விஷயங்களை அழகாக தொகுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். மிக உண்மையான விஷயங்கள். நன்று!

நல்ல ஆலோசனைகள் மிக்க நன்றி...

இன்றிய எந்திர வாழ்விற்கு மிகவும் தேவையான பதிவு.. என் நன்றிகள்

@தனிமரம்,
தனிமரம் அண்ணாவுக்கு ஒரு பால்கோப்பி கிடைக்குமா????

வாருங்கள் அண்ணா.hotஆ coolஆ வேணுமா?எது வசதி?

@தனிமரம்,
//எல்லோரும் உங்களுக்காக மட்டும் வாழனும்னு எதிர்பார்க்காதீங்க.
//ஹீ ஹீ உங்களுக்கு மட்டும் பின்னூட்டம் போடனும் என்றும் எதிர்பார்க்காதீங்கோ !lolu!//

உங்க கடமைகளை சரிவர செய்து முடியுங்க.ஹ ஹ ஹ ஹா..

தனிமரம் says:
உங்க கடமைகளை சரிவர செய்து முடியுங்க.
//தனி மெயில் போடாவங்களை எப்படி சாட்டை அடி கொடுப்பது தங்கச்சி !

அதிகமாக எதையும் எதிர்பார்ப்பதை குறைத்துக் கொள்வதைவிட தவிர்த்துக் கொள்ளுங்க.

@தனிமரம்,
தவறுகள்,தப்புகள் பண்ணுவதை முடிந்தவரை குறைத்துக் கொள்ளுங்கள்.
/முதலில் வலையில் பின்னூட்டம் தெரியும் வண்ணம் திறந்து வையுங்கோ நீங்கள் வந்து பார்த்து பதில் சொல்லும் அளவுக்கு எனக்கு நேரம் இல்லை பலதடவை வந்து உங்கள் வலையில் என்ன பதில் போட்டீங்க என்று காத்திருக்க! தைரியம் முக்கியம் தங்கச்சி வலையில் இருக்க!

மன்னிக்கவும் அண்ணா.பகலில் வலைக்கு வரமுடியாத நிலை.தைரியம் ரொம்பவே இருக்கு.அது கூடவே பிறந்தது.

@MURUGANANDAM,
நன்றி சகோதரா.

@பழனி.கந்தசாமி,
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் சகோதரா.

@கணேஷ்,
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் சகோதரா.

@MANO நாஞ்சில் மனோ,
ரொம்ப நாளைக்கப்புறம் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மனோ அங்கிள்.

@அரசன் சே,
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் சகோதரா.

வாழ்வு சந்தோஷமாக அமைய அத்தனையும் உண்மையான விஷயங்கள்.செயற்படுவோமானால் சந்தோஷமே !

சப்பா................முடியல்ல....?

Post a Comment

Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More