
அறிவுரை கூறுகையில் தந்தையாய்
நெறிப்படுத்துகையில் நல்லாசானாய்
துன்பம் நேர்கையில் தோழனாய்
அநியாயங்களை தட்டி கேட்பதில் வீரனாய்
குறும்புகளை ரசிக்கையில் குழந்தையாய்
புன்சிரிப்புடன் என்றும் உலாவரும்
என் அன்பு குட்டி அண்ணா,
நீ பதிவுலகில் மட்டுமல்ல
என்றும் பார் போற்றும் தலைமகனாய்
இந்நாளல்ல எந்நாளும்
புன்னகையுடன் நலமாக வாழ
என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
கடலில் எழுந்து கரையில் அழியும்
அலையல்ல பாசமென்பது
உடைந்த அலைகள் உயிர் பெற்று
மீண்டும் கடலை சேர்வது போல
உன் பாசம் கூட
சிறு சிறு பிரிவுகளின் பின்
துளிர்விடத்தான் செய்கிறது.
இன்று (08.03.2012 )பிறந்தநாள் கொண்டாடும் என் அன்பு அண்ணன் ம.தி.சுதாவிற்கு அன்புத் தங்கையின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

11 comments:
happy birthday to mathi.sudha
இன்று
குஷ்பு விகடன் பேட்டி- காமெடி கலவை
birthday wishes
அழகான வரிகளோடு இனிய வாழ்த்து..பிறந்த நாள் வாழ்த்துகள்.நன்றி.
Falling Down (1993) - ஹாலிவுட் "இந்தியன்" தாத்தா (திரைப்பார்வை)
என்னுடைய வாழ்த்துக்களும் சுதாவுக்கு உரித்தாகட்டும்! அழகான கவிதை சித்தாரா!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோ :), பாசத்தோடு கவிதை தொடுத்த தங்கைக்கு வாழ்த்துக்கள் :)
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ரொம்ப லேட்டா வந்துட்டேனோ?! இருந்தாலாம் என் வாழ்த்தையும் சேர்த்துக்கோங்க.
என் மனம் நிறைந்த வாழ்த்தும் உங்களுடாக சுதாவுக்கு !
Happy Birthday Madhi.
Belated Wishes.
Mahes
Post a Comment