
அன்று தொட்டு இன்று வரை கோயில்கள் என்றால் புனிதத்தன்மை வாய்ந்த ஒரு இடமாகத்தான் எல்லோராலும் போற்றப்பட்டு வருகின்றமை எல்லோரும் அறிந்ததே.ஆனால் இன்றைய நிலையில் அது சாத்தியமானதா என்பது கொஞ்சம் சந்தேகத்திற்கிடமாகத்தான் இருக்கின்றது.எல்லாக் கோயில்களையும் அப்படிக் கூறவில்லை.ஒரு சில கோயில்களில் அத்தகைய நிலை காணப்படுவது மறுக்கப்படவோ மறைக்கப்படவோ முடியாது என்பது உண்மை.இங்கு நான் கோயில்களை சுட்டிக் காட்ட விரும்பவில்லை.தேவையான சந்தர்ப்பத்தில் அதைச் சுட்டிக்...