
மாற்ற முடியாத,திருத்தமுடியாத காரியங்களைப் பற்றி அநாவசியமாகக் கவலைப்படுவது,தனது நம்பிக்கை,கொள்கைகளைப் பிறர்மேல் வற்புறுத்தி சுமத்துவது,அற்ப விடயங்களை உதறித் தள்ள மறுப்பது,மனம் வளர்ச்சியடைய சிந்தித்து செயற்பட இடங்கொடாதிருப்பது இவையனைத்துமே மனிதனின் குறைபாடுகள்.
மனிதர்கள் தங்கள் செயலை நியாயமானது என்று காட்டவே சிந்தனையை பயன்படுத்துகிறார்கள்.சிந்தனையை மறைக்கவே சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.
பிறர் எதைச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறோமோ அதை நீயே செய்து காட்டு.
பிடித்தமானவர் என்ன தவறு...