
அருகே இருக்கையில் வெ(ம)றுத்த
அகன்று செல்கையில் விரும்பியது ஏன்
கிட்ட இருக்க அன்பாய் தெரிந்தது
கடந்து செல்ல காதலாகியது ஏன்
பக்கம் இருக்கத் துடித்த என் இதயம்
நீ பிரிந்து சென்றதும் தூங்கியது ஏன்
கடந்துபோன பிரிவும் கூட
என் சிந்தனைகளை மீட்டிச்செல்கிறது
உன் சிரித்த முகம்கூட
நினைவில் வந்து போகிறது
கதை...