
உடலின் வலியின் மத்தியிலும் வானம்பாடியாய் சிறகினை விரிக்கத்தான் நினைக்கின்றேன்முடியாமல்..........சுமைகள் சிறகினை உடைக்கின்றனவிண்மீனாய்கண் சிமிட்டத்தான் முனைகின்றேன்கண்கள் இருட்டினுள் தொலைந்து போகின்றன இதழைப் பிரித்துபுன்னகைக்கவும் முடியவில்லை மனதின் காயங்கள் மேலும் ரணமாகிப் போவதால்............இத்தனையும் தாண்டியிங்கு வாழத்தான் நினைக்கின்றேன்!வாழ்வின் ஓர் ஓரத்தில் மனதில் புதைந்து போகும் எதிர்பார்ப்புகள்நிஜமாகும் என்னும்நம்பிக்கையினால்........ ...