
வணக்கம் சகோதர சகோதரிகளே. சிறியதொரு இடைவெளியின் பின் என் கதையின் பாகம் இரண்டுடன் தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
Love - 02
வேலையில் மூழ்கிய போதும் அவன் நினைவுகள் அவளைச் சுற்றி வதைத்தது.திக்ப்ரமை பிடித்தவள் போல தலையில் கைவைத்தவண்ணம் சிந்தனைகளை எங்கோ சிதற விட்டிருந்தாள்.
“சாரா செக் எல்லாம் ரெடியா?”...
எக்கவுண்டன் கேட்டது கூட புரியாமல் அமர்ந்திருந்தாள்.
“சாரா என்னாச்சு உடல்நிலை ஏதாவது சரியில்லையா? வேணுமென்றால் லீவு போட்டு வீட்டுக்கு...